ஆண்டிப்பட்டி: மலை கிராம சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன், 20 நாட்களாக குற்றவாளியை கைது செய்யாமல் மெத்தனம் காட்டும் காவல்துறை
Andipatti, Theni | Aug 3, 2025
ஆண்டிப்பட்டி அருகே மலை கிராமத்தில் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது...