கோவை தெற்கு: செட்டிவீதி பகுதியில் நலம் மருத்துவ முகாம் வானதி சீனிவாசன் எம் எல் ஏ பார்வையிட்டார்
கோவை செட்டிவீதி பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் நலம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டார்.