நிலக்கோட்டை: கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் அம்மைநாயக்கனூரில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் லில் 6ம் தேதி வியாழக்கிழமை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வருகை புரிந்து, மதுரையில் தரைவழி மார்க்கமாக கொடைரோடு, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, வழியாக கொடைக்கானலுக்கு சென்றார்.