நாகையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வேளாங்கண்ணியில் தங்கி இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்டார் அப்போது அங்கு தேர்ந்தெடுத்த மக்களை பார்த்து கை கொடுத்தும் குறைகளையும் கேட்டறிந்தார்