ஈரோடு: வ உ சி பூங்காவிளையாட்டு மைதானத்தில்முதலமைச்சர் கோப்பை வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் ஆட்சியர் வழங்கினார்
Erode, Erode | Sep 14, 2025 ஈரோடு மாவட்டம் வ உ சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் வழங்கினார்