சிங்கம்புனரி: சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு அன்னையின் திருவுருவ தேர்பவனி-பங்கு மக்கள் பங்கேற்று வழிபாடு
Singampunari, Sivaganga | Sep 7, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 46-ஆம் ஆண்டு திருவிழா செப்.5-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது....