சூளகிரி: காமன்தொட்டியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் பலத்த காயம்
Shoolagiri, Krishnagiri | Aug 2, 2025
சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் பலத்த காயம் கிருஷ்ணகிரி...