பழனி: பழனியில் 1 கோடியே 22 லட்சம் மதிப்பில் கட்டபட்ட பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
Palani, Dindigul | Aug 22, 2025
அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தமிழக அரசால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு...