வாலாஜா: அண்ணா அவென்யூவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அண்ணா அவென்யூவில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.