மேட்டுப்பாளையம்: 11 கோடி மதிப்பீட்டில் பழங்குடியின கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் கீழ் குறவண்டி கிராமத்தில் தொடங்கப்பட்டது
Mettupalayam, Coimbatore | Sep 6, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அத்திக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு 11 கோடி...