கடலூர்: ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், புதுபாளையத்தில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. இச்சங்கத்தின் மூன்றாவது மாநாடு கடலூர் புதுப்பாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தல