செங்கோட்டை: புதூர் பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 8 முதல் 15 ஆகிய வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை எதிர்ப்புறம் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது இதனை புதூர் பேரூராட்சி மன்ற தலைவரும் செங்கோட்டை ஒன்றிய செயலாளருமான ரவிசங்கர் மற்றும் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்