சேலம்: சேலம் சிறை தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் நேரு கலையரங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதலமைச்சர் அறிவிப்பு
Salem, Salem | Aug 16, 2025
சேலம் மத்திய சிறையில் 1950 ஆம் ஆண்டு 22 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவாக விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும்...