அணைக்கட்டு: மாணவர்களுக்கு அறிவார்ந்த கற்றல் திறன்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் பள்ளிக்கொண்டாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
நல்ல அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு அறிவார்ந்த கற்றல் திறன்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு