நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை புறக்கணித்து வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை புறக்கணித்து வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்