மேட்டுப்பாளையம்: பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி சாமி செட்டிபாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் பாஜகவினர் சிறப்பு வழிபாடு
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரமடை அரங்கநாதர் கோவில் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் மாகாளியம்மன் கோவில்களில் பாஜகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கினர்