ஸ்ரீபெரும்புதூர்: வொங்காடு ஊராட்சியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் 1500 பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர், அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியும்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வெங்காடு பி.உலகநாதன். இவரது தாயாரான பி.முருகம்மாள் என்பவரும் வெங்காடு ஊராட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்த தனது தாயார் முருகம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அ