கோவை தெற்கு: டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக, பேட்டரி வாகனம் அறிமுகம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக, பேட்டரியில் இயங்கக்கூடிய குப்பை சேகரிக்கும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் .சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மேயர் திருமதி.ரங்கநாயகி கொடியசைத்து துவக்கி வைத்தார்