கொடைக்கானல்: தாலுகா அலுவலகம் அருகில் இ சேவை மையத்தில் முறையான சேவை இல்லாமல் அலைக்கழிக்கப்படும் மக்கள்
கொடைக்கானல் தாலுகா அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும் இந்நிலையில் இ சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் முன்னறிவிப்பு இன்றி அவ்வப்போது விடுமுறை விடுவதும் இணையதளம் வேலை செய்யவில்லை என்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்ய வரும் பொது மக்களை அழக்களிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.