ஈரோடு: பவளம் வீதியில் கோட்டை கட்டி ஆண்ட செங்குந்த குல மாமன்னர் சந்திரமதி முதலியாரின் திரு உருவ சிலை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Erode, Erode | Sep 15, 2025 17 ஆம் நூற்றாண்டில் ஈரோட்டில் கோட்டை கட்டி ஆண்ட மன்னர் சந்திரமதி முதலியார் கொங்கு நாட்டின் சிற்றரசராக கருதப்படும் சந்திரபதி முதலியாரை எதிர்த்து போரிட வந்த தெலுங்கு மன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறுத்து அவரை எதிர்த்து போரிட்டவர் மாவீரர் சந்திரபதி முதலியார் இவரது திருவுருவ சிலையானது திறப்பு விழா நடைபெற்றது இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற