பொள்ளாச்சி: ரத்த காயத்துடன் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், சின்னாம்பாளையம் அரசு டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில் மீட்பு
Pollachi, Coimbatore | Aug 1, 2025
உடுமலை சாலை சின்னாம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று டாஸ்மாக் ...