காஞ்சிபுரம்: சத்யா நகர் பகுதியில் மூன்றாவது பகுதி திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் கார் உட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகரம் மூன்றாவது பகுதி திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் மூன்றாவது பகுதி கழக செயலாளர் தசரதன் தலைமையில் சத்யா நகர் பகுதியில் இன்று நடைபெற்றது இதில் பல்வேறு ஆலோசனைகளை மூன்றாவது பகுதி கழக செயலாளர் தசரதன் பல்வேறு ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்