ஈரோடு: மாணிக்கம் பாளையம் பகுதியில் அருள்மிகு கருப்பண்ணசாமி ஸ்ரீ அங்காளம்மன் கோவில் தீர்த்த குட ஊர்வலமானது வெகு விமர்சியாக நடைபெற்றது
Erode, Erode | Aug 11, 2025
ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கருப்பண்ணசாமி அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன்...