எடப்பாடி: கச்சிப் பள்ளி ஏரிக்கு மேட்டூர் உபரி நீரை வழங்க கோரி கொங்கணாபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல்
Edappadi, Salem | Sep 5, 2025
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சிப் பள்ளி ஏரிக்கு உடனடியாக மேட்டூர் குமரி நீரை திறந்து விட வலியுறுத்தி...