பாப்பிரெட்டிபட்டி: நத்தமேட்டில் இடஒதுகிடு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த மாவட்ட செயலாளர் அறிக்கை
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் நத்தமேட்டில் ' செப்டம்பர் 17 இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த நாளை புதன் மாலை 4 மணி அளவில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் திரளாக பங்கேற்று வீரவணக்கம் செலுத்த வேண்டும் என பாமக மாவட்ட கழக செயலாளர் அரசாங்கம் இன்று மாலை 4 மணிக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,