கொடைக்கானல் ஐந்து வீடு பகுதியில் உள்ளது ஐந்து வீடு அருவி இந்த அருவிக்கு சனிக்கிழமை பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் குளிக்க சென்றனர்.பொள்ளாச்சி சேர்ந்த மருத்துவ மாணவன் நந்தகுமார் நீரில் மூழ்கி நிலையில் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். அருவியல் நீர் அதிகரித்துக் காணப்பட்ட காரணத்தால் உடலை தேடும் பணியில் தெய்வு ஏற்பட்டது. தொடர்ந்து 3வயது நாளாக தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.