உத்தமபாளையம்: சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் ஏலம் எடுக்க வந்த 2 தரப்பினரிடையே மோதல் - பரபரப்பு நிலவியது
சின்னமனூர் நகராட்சியில் கலைஞர் நகர் பெற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.65 கோடி மதிப்பில் 74 கடைகள் உள்ளடக்கிய புதிய வணிக வளாகம் ஏலம் எடுக்க வந்த 2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது பின் சமாதானம் செய்து ஏலத்தில் பங்கேற்றனர்