கள்ளக்குறிச்சி: மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 30 மாற்றுதிறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய MLA மற்றும் கலெக்டர்
Kallakkurichi, Kallakurichi | May 24, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 30 மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை...