உத்திரமேரூர்: குண்ணவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை உத்திரமேரூர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னவாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று நடைபெற்றது முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் பல்துறை சார்ந்த அரசியல் அலுவலர்கள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்