திருவெறும்பூர்: நவல்பட்டு அருகே அயன்புத்தூர் பகுதியில் ராமர் உருவ படம் எரிப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாவல் பட்டு காவல் நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம் திருவெரம்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதியில் அயன்புத்தூர் கிராமத்தில் 5ஆம் தமிழ் சங்கம் சார்பில் நடந்த ஒரு விழாவில் ராமர் உருவப்படத்தை எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.