செங்கோட்டை: உச்சத்தை தொட்ட நகராட்சி பேருந்து நிலைய கடைகள் ஏலத்தொகை.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் தரை தளத்தில் எட்டு தடைகளும் மேல் தளத்தில் எட்டு கடைகள் 16 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் கீழ் தளத்தில் எட்டு கடைகளுக்கும் மேல் தளத்தில் மூன்று கடைகளுக்கும் ஏலம் நடைபெற்றது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஏலத்தில் மாத வாடகை நான்காயிரம் ரூபாய் என எதிர்பார்த்த நிலையில் 42,000 வரை வாடகை சென்றதால் அதிர்ச்சி.