திட்டக்குடி: திட்டக்குடி பேருந்து நிலையத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து காய்கறி கடைகளில் உள்ளே புகுந்ததால் பொது
மக்கள் அலறி அடித்து ஓட்டம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி திட்டக்குடி பேருந்து நிலையத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து காய்கறி கடைகளில் உள்ளே புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடிக்க பொதுமக்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் தள்ளுவண்டிகளில் வைத்து காய்கறிகள் வியாபாரம் பலர் செய்து வருகின்றனர் இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த அரசு பேரு