சேலம்: வைகாசி அனுஷ கோட்டை அழகிரி சுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
Salem, Salem | Jun 10, 2025 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரிநாதர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு வைகாசி அனுசு தினமான இன்று தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீதேவி பூதேவி சமேத கோட்டை அழகிரிநாதர் சுந்தரராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருதினார் ஏராளமான பக்தர்கள் த