தேன்கனிகோட்டை: பேளகொண்டப்பள்ளி - மதகொண்டப்பள்ளி, உப்பனூர் முதல் - மதகொண்டப்பள்ளி என 4 வழிசாலை அமைக்க பூமி பூஜை செய்த தளி எம்எல்ஏ
தளி தொகுதியில் - தளி - ஓசூர் சாலையில் தொழிற்சாலைகளும்,பள்ளிகளுக்கு இருப்பதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்துள்ளன...இதனை தொடர்ந்து 4 வழி சாலையாக அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை எற்று 1. பேளகொண்டப்பள்ளி முதல் மதகாண்டப்பள்ளி வரை ரூ.34 கோடி மதிப்பிலும் 2. மதகாண்டப்பள்ளி முதல் உப்பனூர் வரை ரூ.27.78 கோடி மதிப்பிலும் மொத்தம் ரூ.61.78 மதிப்பில் 4 வழி சாலையா