வாலாஜாபாத்: பழையசிவரம் ஊராட்சியில் தையல் இயந்திர பயிற்சி கூடத்தினை உத்திரமேரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட பழைய சிவராம் ஊராட்சியில் தையல் இயந்திர பயிற்சி கூடத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன் துணைத் தலைவர் சேகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திமுக நிர்வாகிகள் உடனே இருந்தனர் .