வாலாஜா: பாரதி நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம்- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
Wallajah, Ranipet | Sep 13, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்...