வாலாஜா: லாலாபேட்டை கஞ்சனகிரி மலை அடிவாரத்தில் புதியதாக கட்டப்பட்ட சதாசிவேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை கஞ்சனகிரி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சதாசிவேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை ஒட்டி பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்