திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலக் அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா சிலைகளிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியம்.
திருவொற்றியூர் முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான தொண்டன் சுப்பிரமணி இவர் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள பழைய கேசவன் பூங்காவை காணவில்லை என மாநகராட்சி நிர்வாகத்தை கேள்வி கேட்டு சில நூதன் போராட்டங்கள் நடத்தி வந்தார் இந்நிலையில் இன்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலையில் புகார் மனுவை கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்.