கெங்கவல்லி: விவசாயத் தோட்டத்தில் புகுந்த அரசு பேருந்து, மூன்று பேர் படுகாயம் - கடம்பூர் அருகே பரபரப்பு சம்பவம்
கெங்கவல்லி அருகே பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டடை இழந்து மின் கம்பத்தின் மோதி அருகில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு புகுந்தது பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்