ஓமலூர்: பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி தாரமங்கலம் காவல் நிலைய முற்றுகை சிசிடிவி வீடியோ வைரலானதால் பரபரப்பு
Omalur, Salem | Sep 9, 2025
தாரமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி...