நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலையுடன் விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Namakkal, Namakkal | Aug 29, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பள்ளிபாளையத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க சொல்லி போலீசார் கட்டாயப்படுத்துவதாக...