கடலூர் பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க திட்டம். சீமான், முன்னாள் அமைச்சர் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு! மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம். தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.