அரூர்: அம்மாபேட்டையில் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தரை பாலாம் அமைக்க அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குட்பட்ட சென்னம்மாள் கோவில் தென்பெண்ணை ஆற்றின் திருப்பாறைக்கு அரூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தரைப்பாலம்அமைக்க அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைத்தால் இதில் கட்சியினர் பங்கேற்றனர் .