மயிலாப்பூர்: மகன் மீது பொய் வழக்கு - டிஜிபி அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற பெற்றோர்
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பாக தனது மகனை பொய் வழக்குகளில் போலீசார் கைது செய்வதாக கூறி பெற்றோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உடனடியாக போலீசார் தலையிட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்