சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கரன் வன விரிவாக்க மையத்திற்கும் அங்கிருந்த வனச்சரக அலுவலர் சுரேஷ் சிறுமலை வனசரகத்திற்கும் பணியிடம் மாற்றி உத்தரவு. பணியிட மாற்றம் நடந்து ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில் இந்த அதிரடி பணியிட மாற்றம் நேற்று உத்தரவிடப்பட்டு இன்று புதிய இடத்தில் பதவியேற்றுள்ளனர்.