தேன்கனிகோட்டை: பூவத்தி கிராமத்தில் உள்ள மண்டு மாரியம்மன் கோவில் வழிபட வெவ்வேறு சமூக மக்களுக்கு இடையே தகராறு, போலிசார் குவிப்பு
கிருஷ்ணகிரி அருகே பூவத்தி கிராமத்தில் 3.48 ஏக்கர் பரப்பளவில் மூன்று சமூக மக்கள் இணைந்து வழிபாடு நடத்தும் செல்லியம்மன், மண்டு மாரியம்மன், பசவண்ணசாமி, கோவில்கள் உள்ளது. இந்த கோவில் அருகே புதிதாக பாரத கோவில் கட்ட வேண்டும் என மற்றொரு சமூகத்தினர் வலியுறுத்தி கோயில் கட்டும் பணியை துவங்கினர். இதற்கு மூன்று சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சனை நிலவியது காவல்துறை, வருவாய் துறை, சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்