ஆனைமலை: ஆனைமலையில் சிக்கன நீர்ப்பாசன முறையில் சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல் வயல்களில் குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, இந்தத் திட்டத்திற்கு உலக வங்கி நிதி ஒதுக்கி உள்ளது, இதன் ஒரு பகுதியாக ஆனைமலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் சார்பில் பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு உலக வங்கி மூலம் 40 லட்ச ரூபாய் நிதி பெறப்பட்டு 60 ஹெட்டர் பரப்பளவில் வயல் குழாய் மூலம்