செஞ்சி: வடவானூர் பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து மூன்று பேர் காயம் போலீஸார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வடவானூர் பகுதியில் வசிக்கும் குப்புசாமி 70 என்பவரின் வீட்டில் கேஸ் லீக் இருந்த நிலையில் பூபாலன் என்பவர் சரி செய்யும் போது விபத்து ஏற்பட்டதில் பூபாலன் குப்புசாமி, காளியம்மாள் ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வை