புகளூர்: வைரமடை அருகே சிறுமி ஓட்டிய இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து சிறுமி படுகாயம்
Pugalur, Karur | Aug 27, 2025 வைரமடை பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பொழுது கார் மோதியதில் பிரதீபா படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சம்பவம் அறிந்த கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் தென்னிலை காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய விஸ்வேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.