அந்தியூர்: தவிட்டுப்பாளையம்சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் கந்தசாமி திடீர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் செம்புலி சாம் பாளையம் பள்ளி பாளையம் தவிட்டுப்பாளையம் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் 32.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அலுவலர்களுக்கு உடனடியாக விரைந்து முடிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்